தேவையான பொருட்கள்:
கோதுமை பிரெட் துண்டுகள் - 2
முட்டைகள் - 2
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - ½ தேக்கரண்டி
பால் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
கொத்தமல்லியை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் பால், உப்பு மற்றும் மிளகு தூள் ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது வெண்ணெயை போட்டு சூடான பின்னர் கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை அதில் ஊற்றி மென்மையாக கிளறி கொள்ளவும். கெட்டியாகி உதிரியாக வந்த பின்னர் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு, சூடான பின்னர் 2 கோதுமை பிரெட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுக்கவும்.
பின்னர் தட்டில் பிரெட்டை வைத்து அதில் முட்டை கலவையை சேர்த்து, அதன் மீது இன்னொரு பிரட்டை வைத்து மூடி வைத்து பரிமாறவும்.
சூப்பரான முட்டை சாண்ட்விச் ரெடி.!
Source - Egg Sandwich Tamil News Online

No comments:
Post a Comment